``நாம் தமிழருக்கு உரிமை உள்ளது’’ - உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2025-08-07 10:20 GMT

கிங்டம் பட சர்ச்சை - தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

"கிங்டம் திரைப்படத்தை திரையிட இடையூறு விளைவித்தால்

திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்"

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை

எவரும் தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம்

உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு

உரிமை உள்ளது - உயர்நீதிமன்றம்

பிரச்சினைக்குரிய இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு

வருவதாக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்

கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்