தர்பூசணியில் கெமிக்கல்..? ``கண்டுபிடிக்க ஒரு டிஷ்யூ போதும்..'' அதிகாரி லைவ் டெமோ
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தர்பூசணி ஆய்வு குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தந்தி டிவிக்கு அளித்த விளக்கத்தை பார்க்கலாம்...
தர்பூசணியில் கெமிக்கல்..? ``கண்டுபிடிக்க ஒரு டிஷ்யூ போதும்..'' அதிகாரி லைவ் டெமோ