Kovilpatti kadalai mittai | ஷாக் கொடுத்த கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள்

Update: 2026-01-28 19:10 GMT

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்வு

மூலப்பொருளான கடலைப்பருப்பு விலை உயர்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான கடலைப்பருப்பு, தற்போது 14 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 180 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கடலை மிட்டாய், தற்போது 220 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்