கிணறு தோண்டியதால் தண்ணீர் தட்டுப்பாடு |மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் புகார்

Update: 2025-04-21 12:59 GMT

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிரதான நீரோடை ஆக்கிரமிப்பு

கிணறு தோண்டி நீரோடை ஆக்கிரமிப்பு என படுகர் இன மக்கள் புகார்

காரப்பிள்ளு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த படுகர் இன மக்கள்

குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...கிணறுகளை மூடி நீரோடையில் தண்ணீர் வர நடவடிக்கை தேவை

Tags:    

மேலும் செய்திகள்