தன்கர் ராஜினாமா திட்டமிடப்பட்டதா? அடுத்த துணை ஜனாதிபதி..?ரெடியான லிஸ்ட்

Update: 2025-07-23 12:19 GMT

எப்படி நடக்கும்?/துணை குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் எந்த காலக்கெடுவையும் விதிக்கவில்லை /துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருந்தால் முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்/துணை குடியரசு தலைவர்

தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது - தேர்தல் ஆணையம்/அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதும் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும்

- தேர்தல் ஆணையம்/விரைவில் துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்