வக்ஃபு மசோதா விவாதம் - ஒரே பாய்ண்டில் லாக் செய்த ஆ.ராசா

Update: 2025-04-03 03:00 GMT

வக்பு சட்டத் திருத்த மசோதாவின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது என

திமுக எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் நடைபெற்று வரும் வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் , மக்களவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு கட்சி சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க சட்டம் இயற்றுவதாக மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்