Vishal Dhanshika Diwali | தலை தீபாவளிக்கு முன் தீபாவளி குழந்தைகளுடன் கொண்டாடிய விஷால், தன்ஷிகா
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் மற்றும் தன்ஷிகா, ஏழை, எளிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் உணவு வழங்கி தீபாவளியை கொண்டாடி உள்ளனர்...