ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச் போட்ட `கெத்து வெறி’ - ஓடவிட்டு அறுத்துப் போட்ட பயங்கரம்
Virudhunagar ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச் போட்ட `கெத்து வெறி’ - ஓடவிட்டு அறுத்துப் போட்ட பயங்கரம்
முன்விரோதம் காரணமாக அண்ணனை கொலை செய்த கும்பல் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது தம்பியையும் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளது.
பழிதீர்க்க காத்திருந்தவரை பிணையில் வந்து தீர்த்துகட்டிய பயங்கரம் இது....