Virudhunagar | Police | விருதுநகரை உலுக்கிய மரணம் ... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மின்வேலியில் சிக்கிய இருவர் உயிரிழந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வாயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...