Virudhunagar Fire Accident | மளமளவென பரவிய தீ | விண்ணை முட்டிய கரும்புகை | விருதுநகரில் பரபரப்பு
பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது...