viral video "உண்மை என்னனு தெரியுமா?" சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்தவர்களுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்
"உண்மை என்னனு தெரியுமா?" சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்தவர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்த இளைஞர்.புதிதாக பைக் வாங்கி சமூகவலை தளத்தில் பகிர்ந்த அரியலூர் இளைஞருக்கு எதிராகவும், ஆதராகவும் சமூகவலை தளங்களில் கடும் வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் குடும்பத்தார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்...