Vilupuram | Flood | Dam | சீறி வரும் தண்ணீர்.. மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு இருப்பதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது