Villupuram Latest News | அப்பாவின் 2ம் மனைவியை துடிக்க துடிக்க கொன்று கிணற்றில் இறக்கிய மகன்
அப்பாவின் இரண்டவது மனைவியை அடித்து கொலை செய்த மகன்
சொத்து தகராறில் அப்பாவின் இரண்டாவது மனைவியை மகன் கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் துரிஞ்சிபூண்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் குடும்பத்தை பிரிந்து ஜெயக்கொடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சித்தி ஜெயக்கொடிக்கு சொத்தில் பங்கு தர விருப்பம் இல்லாத பழனிவேல் முதல் மனைவியின் மகன் பிரகாஷ் ஜெயக்கொடியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.இதனைத் தொடர்ந்து வளத்தி போலீசார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.