விஜய் பேச்சிலிருந்தே எடுத்து பதிலடி - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அந்த `வார்த்தை’..
தவெக தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்த நிலையில், விஜய் விசில் அடித்தான் குஞ்சுகளைப் போல் பேசி விட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்...