Vijayakanth | அப்பாவை போல பிள்ளைகளும்.. மக்களுக்கு உணவு பரிமாறிய விஜயகாந்த் மகன்கள்

Update: 2025-10-16 09:00 GMT

சென்னையில் நடந்த தனது பாட்டியின் 9வது நாள் காரிய நிகழ்வில், மறைந்த விஜயகாந்தின் மகன்கள், பந்தியில் அனைவருக்கும் உணவு பரிமாறினர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் பொருளாளர் எல்.கே சுதிஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி கடந்த 7ம் தேதி காலமானார். அதற்கான 9வது நாள் காரிய நிகழ்வு, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், விஜயகாந்த் மகன்கள் விஜய் பிரபாகரன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் உணவு பரிமாறினர். 

Tags:    

மேலும் செய்திகள்