இந்த நாளை மறக்காத விஜய் - யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி காரில் வந்து செய்த செயல்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்
காமராஜரின்123 வது பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்..