மாமல்லபுரத்தில் தமிழில் பாட்டுபாடி மகிழ்ந்த வியட்நாம் கப்பல் அதிகாரி

Update: 2025-07-02 03:57 GMT

ஆசிய நாடுகளின் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் சுற்றுலா வந்தபோது ஒருவர் தமிழில் பாடல் பாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..சென்னையில் 2 நாட்கள் ஆசிய நாடுகளின் கப்பல் போக்குவரத்து துறை மாநாடு நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், வியட்நாம், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கப்பல் போக்குவரத்து துறையின் உயரதிகாரிகள் 80 பேர் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்