வைகை ஆற்றில் இளைஞரை சரமாரியாக தாக்கும் பரபரப்பு Video - Kallalagar நிகழ்ச்சியில் பதற்றமான காட்சி
மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது வைகை ஆற்றுக்குள் இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.