துணை ஜனாதிபதி தேர்தல்.. மனம் திறந்த மயில்சாமி அண்ணாதுரை

Update: 2025-08-21 03:21 GMT

துணை ஜனாதிபதி தேர்தல்.. மனம் திறந்த மயில்சாமி அண்ணாதுரை

குடியரசுத்துணைத் தலைவர் பதவிக்கு தனது பெயரையும் சிலர் முன்மொழிந்ததை நினைத்து பெருமையாக இருப்பதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை சூலூர் பகுதியில் தனியார் கல்லூரி விழாவில் பேசிய அவர், தற்பொழுது உள்ள மாணவர்களுக்கு பொறியியல் துறையில் அதிக வாய்ப்புகள் பெருகி வருவதாக சுட்டிக்காட்டினார். துணை குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஊரை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுவதா என்பது குறித்து யோசித்ததாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்