JUSTIN | HeatWave | Summer | 101.3 டிகிரி... வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெப்பம்

Update: 2025-04-09 13:46 GMT

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெப்பம்/வேலூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் சதம் அடித்த வெப்ப/வேலூரில் 101.3 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் கடும் அவதி/வேலூரில் நாளை முதல் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்/சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 95.36 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெப்பம்

Tags:    

மேலும் செய்திகள்