பிரமாண்ட விழாவுக்கு ரெடியாகும் வேளாங்கண்ணி மாதா ஆலயம்-படையெடுக்கும் பல லட்சம் பக்தர்கள்

Update: 2025-07-04 14:01 GMT

பிரமாண்ட விழாவுக்கு ரெடியாகும் வேளாங்கண்ணி மாதா ஆலயம் - படையெடுக்கும் பல லட்சம் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில், பக்தர்கள் வருகைக்கு இடையூறாக அமைந்திருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஸ்ரீதர் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்