Veerappan Wife | திடீர் பகீர் கிளப்பி அதிரவிட்ட வீரப்பன் மனைவி

Update: 2025-09-20 03:45 GMT

படையாண்ட மாவீரா படத்தில் வீரப்பனின் தோற்றத்தை நீக்க வீரப்பன் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு

படையாண்ட மாவீரா படத்தில், வீரப்பனின் தோற்றத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீது, பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பனின் படத்தை காட்சிப்படுத்தி பணம் ஈட்டுவது பதிப்புரிமையை மீறும் செயல் எனக்கூறி, படத்தின் விளம்பரங்களில் இருந்து வீரப்பனின் தோற்றங்களை நீக்க உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்