Vaniyambadi | Heavy Rain | திடீரென வெளுத்தெடுத்த கனமழை.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

Update: 2025-09-22 02:40 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மூன்று நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. அதில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரியபேட்டை செல்லக்கூடிய பிரதான சாலையில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்