Love Failure... இதுவரை கேள்வியே படாத ரிவெஞ்ச்... கத்தியின்றி, ரத்தமின்றி பழிவாங்க புது பிஸ்னஸ்

Update: 2025-02-14 16:16 GMT

உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் நிலையில், காதலில் தோற்றவர்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்வதற்கு அரங்கேறிவரும் வினோதம் குறித்து விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு

காதலர் தினத்தை ஒட்டி, அமெரிக்காவிலும் கனடாவிலும் உயிரியல் பூங்காக்கள் வினோதமான நிதி திரட்டும் நிகழ்வுகளை நடத்துகின்றன. இதில் ஒரு நபர் காட்டுப் பூனை, எலி அல்லது கரப்பான் பூச்சி போன்ற ஏதாவது ஒரு உயிரினத்தை தேர்ந்தெடுத்து

அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது அல்லது மற்ற விலங்குகளுக்கு உணவளிப்பதற்கு முன்பு அவர்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பெயரை சூட்டிக்கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்