Singer Velmurugan | பாட்டு பாடி வைத்தீஸ்வரரை தரிசித்த வேல்முருகன்.. பார்த்ததும் சூழ்ந்த ரசிகர்கள்

Update: 2025-11-11 10:05 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்.

சுவாமி சன்னதிகள் முன்பு மனமுருகி, பக்திப் பாடல்களை பாடி, வேல்முருகன் வழிபாடு செய்த நிலையில், பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்