Vairamuthu | ஏற்கனவே கமல்ஹாசன் பேசி சர்ச்சையானதை துணிந்து நாட்டுக்கே கேட்கும்படி சொன்ன வைரமுத்து
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள், தமிழ் என்ற உதரத்தில் இருந்து பிறந்தவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில்,நடைபெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துச் சாதனை சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், தமிழ் மொழி, கன்னடம், தெலுங்கு,மலையாளம், துளு போன்ற மொழிகளை ஈன்று, செம்மொழி தகுதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.