UPSC தேர்வு... "வெற்றியை உறுதி செய்யும் நான் முதல்வன் திட்டம்"

Update: 2025-06-18 13:22 GMT

நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், அதிகாரம் கையில் வந்தால் அனைவருக்கும் நல்லது செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். கல்வியால் அதிகாரம் கிடைக்கிறது என்றால் கல்வி துறை அமைச்சராக எனக்கு பெருமை என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்