UPI பயனர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க! - மோசடி கும்பலின் ஹைடெக் தந்திரங்கள்

Update: 2025-04-29 02:04 GMT

சென்னை ஓ.எம்.ஆர் , இ.சி.ஆர் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் சிறு குறு வியாபாரிகளை குறிவைத்து போலியான UPI செயலி மூலம் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

அதிகமாக 200 ரூபாய்,500 ரூபாய், ஆயிரம் ரூபாய் போன்ற அளவிலேயே பெரும்பாலானோர் பணத்தை இழந்துள்ளதால் காவல்துறைக்கு தற்போது வரை முறையான புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் மோசடி செய்யும் நபர்கள் UPI ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தவுடன் பணம் பரிமாற்றமானது போல் காட்டிவிடுவதாகவும், ஆனால் அந்த பணம் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்