ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு செல்லாதா? வெளியான முக்கிய தகவல்

Update: 2025-07-04 11:53 GMT

விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வதந்தி"/"ஜூன்.30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வெறும் வதந்தி"/தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது/"குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை" /சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் 

Tags:    

மேலும் செய்திகள்