கோரிக்கை வைத்த துரை வைகோ உறுதி அளித்த மத்திய அமைச்சர்

Update: 2025-04-24 08:49 GMT

தஞ்சாவூர் – மதுரை புதிய ரயில் வழித்தடம் அமைப்பது பற்றி பரிசீலிப்பதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உறுதியளித்துள்ளார் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட துரை வைக்கோ, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதை தெரிவித்திருக்கிறார்.

அதே போல திருச்சியில் இருந்து புறப்படும் சிரப்பு ரயில்களை இயக்கவும்

ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்