அம்மா கையில் வாங்கியதும் ஆரத்தழுவிய உதயநிதி

Update: 2025-07-22 03:47 GMT

துர்கா ஸ்டாலினிடம் இருந்து மேடையிலேயே நூலை பெற்றுக் கொண்ட உதயநிதி

விழாவின் இறுதியில், தனது தாயார் துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் மேடையிலேயே பெற்றுக் கொண்டார். புத்தகத்தை பெற்றுக் கொண்ட பின்னர் தனது தாயார் துர்கா ஸ்டாலினை ஆரத் தழுவி உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்