Madurai | நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, தலையில் கல்லால் அடித்துக்கொன்ற 2 குட்டி ரவுடிகள்.....

Update: 2025-11-21 02:31 GMT

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, தலையில் கல்லால் அடித்துக்கொன்ற 2 குட்டி ரவுடிகள்.....

நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். அடிமையாக நடத்தியதால் கேங் லீடரின் கதை முடித்த சில்வண்டுகளின் பின்னணி என்ன?

Tags:    

மேலும் செய்திகள்