லிப்டில் சிக்கிய இருவரால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Update: 2025-06-16 06:51 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்ட்டில் இருவர் திடீரென சிக்கி கொண்ட நிலையில்,

லிப்ட்டின் சாவிக்கொண்டு லிப்ட் திறக்கப்பட்டதால் உள்ளே இருந்த இருவரும் பாதுகாப்பாக வெளியே வந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்