Kovai Crime || காதலியின் தந்தை மீது தாக்குதல் நடத்திய காதலன் உள்ளிட்ட இருவர் கைது
சூலூர் அருகே காதலியின் தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.