இருவர் கைது... ஓனர் தலைமறைவு - தொடரும் பரபரப்பு

Update: 2025-05-23 06:04 GMT

குவாரி விபத்தில் 6 பேர் பலி - இருவர் கைது/சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்/குவாரி உரிமையாளரின் தம்பி உள்ளிட்ட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை/தலைமறைவாக உள்ள குவாரி உரிமையாளர் மேகவர்ணனை தேடி வரும் போலீசார்/

Tags:    

மேலும் செய்திகள்