TVK Vijay Speech | Fact Check | விஜய் சொன்னது உண்மை இல்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-09-21 03:07 GMT

நாகையில் விஜய் தெரிவித்த தகவல்கள் தவறானவை- அரசு விளக்கம்

நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து தெரிவித்த தகவல்கள் தவறானவை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்