TVK Vijay | ``இதை மட்டும் செஞ்சாரு.. விஜய்க்கு வெற்றி ரொம்ப ஈஸி..’’ - தெம்பூட்டிய தமிழிசை
கூட்டணியுடன் விஜய் தேர்தலை சந்தித்தால் வெற்றி எளிது - தமிழிசை
தனியாக தேர்தலில் நிற்பதைவிட கூட்டணியில் நின்றால் வெற்றி எளிது என்றும், விஜய்க்கும் இது பொருந்தும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்டிஏ கூட்டணியில் யார், யார் இணைகிறார்களோ, அவர்கள் அனைவரும் வெற்றியை உறுதியாகப் பெறுவார்கள் என்றும் கூறினார்.