TVK Vijay | EPS | Sengottaiyan | கோபியில் கால்வைக்கும் EPS..விஜய் கட்சியில் இணைகிறாரா செங்கோட்டையன்?
விஜய் கட்சியில் இணைகிறாரா செங்கோட்டையன்? - பரவும் தகவல்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.