தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மீதான எஃப்.ஐ.ஆருக்கு இடைக்கால தடை விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது...
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக என்.ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி என்.ஆனந்த் மனு தாக்கல் செய்திருந்தார்...