தவெக மாநாடு - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Update: 2025-08-20 08:35 GMT

தவெக மாநாட்டை முன்னிட்டு தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெறுவதை முன்னிட்டு மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகளவில் கூட்டம் வர வாய்ப்பு உள்ளதன் காரணமாக எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்