லுங்கியை சாக்காக மாற்றி... மாங்காய்களை அள்ளிச் சென்ற பப்ளிக்... போராட்டத்தில் கலகல
போட்டி போட்டு மாங்காய்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்/மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் போராட்டம்/மாங்காய்கள் சாலையில் கொட்டப்பட்டு போராட்டம்/ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போட்டி போட்டு மாங்காய்களை மக்கள் அள்ளிச் சென்றனர்