"நல்ல செய்தி எதிர்பார்த்தோம், ஆனால் துக்க செய்தியே" - அரிட்டாபட்டி மக்கள் ஏமாற்றம் |

Update: 2025-01-23 01:39 GMT

                                                   "நல்ல செய்தி எதிர்பார்த்தோம், ஆனால் துக்க செய்தியே" - அரிட்டாபட்டி மக்கள் ஏமாற்றம் | Tungsten

  • டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வரவில்லையெனில், போராட்டம் நீடிக்கும் என அரிட்டாப்பட்டி விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
  • டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மேலூர் விவசாயிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
  • அதன்முடிவில், பிரதமருடனான ஆலோசனைக்கு பின், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்தார்.
  • இதனால், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தாகும் என எதிர்பார்த்து காத்திருந்த அரிட்டாபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்