மோதி நொறுங்கிய லாரிகள்.. சென்னை-கொல்கத்தா NH-ஐ ஸ்தம்பிக்க வைத்த கோர விபத்து
NH Accident | மோதி நொறுங்கிய லாரிகள்.. சென்னை-கொல்கத்தா NH-ஐ ஸ்தம்பிக்க வைத்த கோர விபத்து
கும்மிடிப்பூண்டி அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஏற்றிவந்த சரக்கு லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.