திருச்சியில் வசந்த் அண்ட் கோவின் 126வது கிளை திறக்கப்பட்டுள்ளது. புதிய கிளையை வசந்த் அண்ட் கோ-வின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக, இன்றைய தினம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும், சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.