Trichy To Delhi Menstruation Awareness | திருச்சி டூ டெல்லி... மாதவிடாய் சுத்தம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Update: 2025-11-16 02:20 GMT

பெண்களின் மாதவிடாய் சுத்தம், சுகாதாரம் மற்றும் சுயமரியாதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டெல்லி வரையிலான பைக் பேரணி திருச்சியில் தொடங்கியது. தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த முயற்சியில் ஐந்து பைக் ரைடர்கள்10 மாநிலங்கள் வழியாக பேரணி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்