அதிவிமர்சையாக நடைபெற்றன பங்குனி தேரோட்டம்.. பார்க்க பார்க்க புண்ணியம் தரும் காட்சி!

Update: 2025-03-30 10:31 GMT

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 பிரம்மாண்ட தேர்களில் ஒரு தேரில் ஜம்புகேஸ்வரரும், அம்பாளும், மற்றொரு தேரில் அகிலாண்டேஸ்வரி தாயாரும் எழுந்தருளினர். இதைதொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு பக்தி கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்