DIG-யாக பொறுப்பேற்றுக் கொண்ட IPS ஜோடி - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

Update: 2025-01-28 02:03 GMT

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களாக பதவி விகித்து வந்த வருண்குமார் மற்றும் வந்திதா பாண்டே ஜோடி கடந்த மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றனர். இந்த நிலையில் தற்போது டிஐஜிக்கான பேட்ச் மற்றும் ஸ்டார்களை ஒருவருக்கொருவர் அணிவித்து கொண்டு பொறுப்பேற்றுக்கொண்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வந்திதா பாண்டே வெளியிட்ட நிலையில் தற்போது இந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்