Trichy | Diwali Shopping | "GSTஆல் விலை குறைந்துள்ளதா?" | ஷாப்பிங் ஸ்பாட்டிலிருந்து நேரடி பதில்கள்

Update: 2025-10-12 12:15 GMT

தீபாவளி ஷாப்பிங் - திணறும் திருச்சி மாநகரம் திருச்சி மலைக்கோட்டையில் புத்தாடைகள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம் திருச்சி கடைவீதிகளில் தீபாவளி விற்பனை அமோகம்திருச்சியில் தீபாவளி பண்டிகை விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் தீபாவளி பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்