Trichy Death | இருவர் பிணங்களாக மீட்பு - தமிழகத்தில் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் உலுக்கும் துயரம்
விஷவாயு தாக்கி 2 தூய்மை பணியாளர்கள் பலி
திருச்சி - திருவெறும்பூரில் விஷவாயு தாக்கி 2 தூய்மை பணியாளர்கள் பலி. பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 2 பணியாளர்கள் பலி