Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி
Trichy Danger Alarm | திருச்சியில் 3 மணிநேரத்திற்கு மேலாக ஒலித்த அபாய ஒலி.. மக்கள் பீதி
தனியார் ஏடிஎம்மில் திருட முயற்சி? - தொடர்ந்து ஒலித்த 'அபாய ஒலி'
திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஏடிஎம்மில் அபாய ஒலி தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. யாரேனும் ஏடிஎம்-க்குள் நுழைந்து திருட முயற்சித்தார்களா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.